Super Star Rajinikanth 60th Birthday Celebration Stills at Enthiran Shooting Spot
பூனாவில், 11/12/2009 அன்று நடந்த ‘எந்திரன்’ படப்பிடிப்புக்கு சூப்பர் ஸ்டார் வந்த போது இன்ப அதிர்ச்சி. சர்ப்ரைசாய் வரவழைத்த பெரிய சைஸ் எந்திரன் கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடுமாரு, யூனிட்டார் வேண்டுகோள் விடுக்க அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க சூப்பர் ஸ்டார் எந்திரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன் பிறந் நாள் கொண்டாடினார்.
இயக்குனர் ஷங்கர், ஸ்டான்ட் இயக்குனர் பீட்டர் ஹெயின்ஸ், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உள்ளிட்டோர் புடை சூழ எந்திரன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
சுற்றியிருப்பவர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை பாருங்களேன்….
Similar Posts:
- None Found































