Send Flowers from $19.99 + FREE Glass Vase

Posts Tagged ‘sun pictures’

Rajini Confirmed Enthiran Release In July !

இன்று காலை முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் திடீரென சந்தித்தார் ரஜினி.
வெளியில் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதில்களும்:
இன்று முதல்வரை நீங்கள் சந்தித்ததன் காரணம்?
என் மகள் சௌந்தர்யா நிச்சயதார்த்தத்திற்கு முதல்வர் குடும்பத்தோடு வந்து ஆசி வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேரில் வந்தேன்.
எந்திரன் படம் எப்போது வெளியாகும்?
படத்தின் சில தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் படம் வெளியாகும்.
அண்மையில் நடந்த திரைப்படத்துறை பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் [...]

Endhiran Songs Release Confirmed On April 14th!?

Director Shankar, who has been tight-lipped so far about his action-packed sci-fi Tamil film ENTHIRAN starring superstar Rajinikanth and Bollywood actress Aishwarya Rai, reveals that the movie is almost finished and has lots of surprises in story for the audience. “‘Endhiran’ is almost complete. 90 percent of the shooting is over.
“Endhiran Unit just [...]